Thanjavur Big Temple | தஞ்சை பெரிய கோவிலில் இந்து கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
Thanjavur Big Temple | தஞ்சை பெரிய கோவிலில் இந்து கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
Published on: November 12, 2024 at 9:30 am
Updated on: November 12, 2024 at 9:31 am
Thanjavur Big Temple | தஞ்சை பெரிய கோவிலில் ஹிந்தி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், ” இந்த வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மையல்ல; கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இது போன்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இதில் இருப்பது இந்தி கல்வெட்டுகள் அல்ல; மராத்தியர் காலத்தில் பதிக்கப்பட்ட தேவநாகரி கல்வெட்டுகள் ஆகும். இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க உதயநிதி துணைச் செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம்: 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com