TN CM M K Stalin invites 45 parties: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்; பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
TN CM M K Stalin invites 45 parties: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்; பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on: February 26, 2025 at 11:15 am
Updated on: February 26, 2025 at 11:18 am
தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட உள்ளன. இந்த தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் சீரமைக்கப்பட உள்ளன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனையை சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக 2025 மார்ச் மாதம் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 45 கட்சிகளின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த பட்டியலில் 17 வது இடத்தில் அதிமுகவும், 23 வது இடத்தில் தமிழக வெற்றி கழகமும் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 2026 விஜய் அரசியல் வியூகம் என்ன? மாமல்லபுரத்தில் கூட்டம்.. கைகோர்க்கும் பிரசாந்த் கிஷோர்!
மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிகளின் விவர பட்டியல் இதோ.
இதையும் படிங்க: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு.. இஸ்ரோ அலுவலகம் முன்பு தி.மு.க. போராட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com