Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க
Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என…
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்….
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
TTV Dinakaran: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கருதுகிறார் என…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்