Women's Cricket

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Prema Rawat 14-Ball Fifty

November 4, 2026-

Prema Rawat 14-Ball Fifty: 14 பந்துகளில் அரைசதம் அடித்து பிரேமா ராவத் மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Sophie Molineux

October 29, 2026-

Sophie Molineux: மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில், ரூ.1.10 கோடிக்கு சோஃபி மோலின்யூவை வாங்கிய யூ.பி வாரியர்ஸ் அணி வாங்கியுள்ளது.

Vaishnavi Sharma

October 29, 2026-

Vaishnavi Sharma: வைஷ்ணவி சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய நிலையில், 131 ரன்களுக்கு ஜிம்பாப்வே சுருண்டது.

Harmanpreet Kaur New Record

October 26, 2026-

Harmanpreet Kaur New Record: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 126 ரன்கள் எடுத்து தனது 8-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் மிதாலி ராஜின் சாதனையை முந்திய அவர், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில்...

Harmanpreet Kaur

October 22, 2026-

Harmanpreet Kaur: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்தார்.

Smriti Mandhana

October 15, 2026-

Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா கேப்டன்சி எப்படி இருக்கும்? ஹர்மன்பிரீத் பாணியிலிருந்து மாறுபடுமா? என்பது குறித்து பார்க்கலாம்.

Smriti Mandhana

October 8, 2026-

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியுள்ளார்; புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Sarani

September 30, 2026-

Sri Sarani: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, ஐசிசி மகளிர் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Smriti Mandhana

September 21, 2026-

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com