TTV Dhinakaran | கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran | கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran | அ.ம.மு.க பொதுக்குழு தஞ்சாவூரில் அக்.7ஆம் தேதி நடைபெறுகிறது.
TTV Dhinakaran | மீத்தேன் திட்ட எதிர்ப்பு நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீவிர பற்றாளரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினருமான பூமிநாதத் தேவரின் மறைவுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran Tribute to Sivanthi Adithanar | பத்திரிகை உலகின் ஜாம்பவான் சிவந்தி ஆதித்தனார் ஜெயந்தியை முன்னிட்டு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
TTV Dinakaran | மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
TTV Dinakaran | “தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran | கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
TTV Dhinakaran | “தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் - பெண்கள் பாதுகாப்பில் அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சண்முகையா பாண்டியன் மரணத்துக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com