கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ O.R ராமச்சந்திரன் மரணம்: டி.டி.வி தினகரன் இரங்கல்

TTV Dhinakaran | கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: October 4, 2024 at 7:06 pm

TTV Dhinakaran | கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ O.R ராமச்சந்திரன் மறைவுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான O.R ராமச்சந்திரன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

O.R ராமச்சந்திரனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீ.. டி.டி.வி தினகரன் அறிக்கை! TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீ.. டி.டி.வி தினகரன்

TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire : “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில்…

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, டி.டி.வி தினகரன்? பரபரப்பு தகவல்கள்! KC Karuppannan interview

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, டி.டி.வி தினகரன்? பரபரப்பு தகவல்கள்!

KC Karuppannan interview : அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, டி.டி.வி தினகரன் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன….

தங்க முலாம் பூசப்பட்ட தகரம்தான்.. ஆளுநர் உரை குறித்து டிடிவி தினகரன் விமர்சனம் TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire

தங்க முலாம் பூசப்பட்ட தகரம்தான்.. ஆளுநர் உரை குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

TTV Dhinakaran : இன்றைய ஆளுநர் உரை “தங்க முலாம் பூசப்பட்ட தகரம்” போன்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக…

சென்னை த.வெ.க நிர்வாகி அத்துமீறல்.. நடவடிக்கை பாடமாக அமையட்டும்.. டி.டி.வி தினகரன் Alandur Harassment Case

சென்னை த.வெ.க நிர்வாகி அத்துமீறல்.. நடவடிக்கை பாடமாக அமையட்டும்.. டி.டி.வி தினகரன்

Alandur Harassment Case : சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத்…

நீண்ட ஆயுள், பூரண உடல்நலம்.. சகோதரி தமிழிசை.. வாழ்த்திய டி.டி.வி தினகரன்! TTV Dhinakaran

நீண்ட ஆயுள், பூரண உடல்நலம்.. சகோதரி தமிழிசை.. வாழ்த்திய டி.டி.வி தினகரன்!

TTV Dhinakaran: தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com