ஜெயம் ரவிக்காக ரூ.100 கோடி செலவு செய்த மாமியார்: பிரபல பத்திரிகையாளர் தகவல்

Actor Jayam Ravi | நடிகர் ஜெயம் ரவிக்காக அவரது மாமியார் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளார்.

Published on: October 4, 2024 at 6:50 pm

Actor Jayam Ravi | நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி ஜோடிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஆர்த்தி, ஜெயம் ரவியிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அவருக்காக காத்திருப்பேன்.

பொதுவெளியில் உலாவும் ஊடகங்களுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்து இருந்தார். ஜெயம் ரவியும் தனது தனியுரிமையை மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன. மேலும், ஆர்த்தி கொடுத்த தொடர் டார்ச்சர் காரணமாக ஜெயம் ரவி பிரிந்து சென்றுவிட்டார் என்றும் சிலர் கூறினர்.

மேலும், ஜெயம் ரவியும் தனக்கு என்று தனி வங்கிக் கணக்கோ, வாட்ஸ்அப் தொடர்போ கிடையாது. என்னை வைத்து படம் எடுத்து நஷ்ட கணக்கை காண்பித்துவிட்டனர்” எனக் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், “ஜெயம் ரவியை வைத்து, அவரது மாமியார் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளார். அவரை வைத்து 3 படங்கள் எடுத்தார். அதில் சைரன் மட்டும்தான் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படங்களுக்கெல்லாம் ஜெயம் ரவியின் சம்பளத்துடன் சேர்ந்து ரூ.100 கோடி வரை செலவு வரும்” என்றார்.

இதையும் படிங்க 

ரொம்ப போரிங், என்னது இது.. ரஜினிகாந்தின் ‘அலா போலேலோ’ பாடல்.. நெட்டிசன்கள் எதிர்வினை! Jailer 2

ரொம்ப போரிங், என்னது இது.. ரஜினிகாந்தின் ‘அலா போலேலோ’ பாடல்.. நெட்டிசன்கள் எதிர்வினை!

Jailer 2: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் ‘அலா போலேலோ’ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது….

ஹிந்தி படத்துக்கு தயாராகும் தனுஷ்.. நடிகை யார் தெரியுமா? Dhanush

ஹிந்தி படத்துக்கு தயாராகும் தனுஷ்.. நடிகை யார் தெரியுமா?

Dhanush: நடிகர் தனுஷ் புதிய ஹிந்தி படம் மட்டும் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மரணம்.. சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் Actress Sowcar Janaki Passes Away

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மரணம்.. சினிமா நட்சத்திரங்கள் இரங்கல்

Actress Sowcar Janaki Passes Away : பழம்பெரும் தமிழ் நடிகை சௌகார் ஜானகி, இன்று (ஆக.21, 2026) மரணம் அடைந்தார்….

மும்பை இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா.. போட்டோகிராபர்களை பார்த்து ஒளிந்துக்கொண்ட மகள்! Shriya Saran

மும்பை இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா.. போட்டோகிராபர்களை பார்த்து ஒளிந்துக்கொண்ட மகள்!

Shriya Saran: மும்பையில் உள்ள இஸ்கான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சரண் புகைப்படக் கலைஞர்களின் கண்களில் பட்டார். ஸ்ரேயா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவரது மகள்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com