TTV Dhinakaran | ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதுதான் திராவிட மாடல் சாதனையா என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
TTV Dhinakaran | ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதுதான் திராவிட மாடல் சாதனையா என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
TTV Dhinakaran | “தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran | சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் உரிய ஆய்வு தேவை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran | முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran | வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
TTV Dhinakaran | கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran | “உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
T TV Dhinakaran | “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran | ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் இமானுவேல் சேகரனார் என டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
TTV Dhinakaran | தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கு அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com