
Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Tirupati Hundi Offerings | திருப்பதி வெங்கடாசலப்பதி பெருமாள் கோவிலில், 2024ஆம் ஆண்டில் ரூ.1,365 கோடிக்கு வசூலாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது.
Tirupati Laddu Row | திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.
Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tirupathi | 60 வயதை கடந்த மூத்தக் குடிமக்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tirupati | ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupati Lattu Inscription | திருப்பதி கோவிலில் தரமற்ற இடுபொருட்களை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தினால் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
Tirumala Laddu Row | திருப்பதி லட்டு பிரச்னை விரைவில் முடியும் என பக்தர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tirupathi laddu Issue | திருப்பதி கோவில் நெய்யில் கலப்படம் என்ற செய்தி, சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் முயற்சி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com