Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.
Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.
Seeman: பிரபாகரன் பெரியாரை விரும்பவில்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; பெரியாரை விரும்பும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றார்.
"ரஜினிகாந்த் உடன் அரசியல் பேசினேன்; நான் சங்கி என்றால் அவர்கள் சொங்கி" என தன் மீதான விமர்சனத்திற்கு சுடச்சுட பதில் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman | கடற்கரையை கல்லறையாக பார்த்தால் அது திராவிடம்; கொலை செய்பவனும், செத்து விழுகிறவனும் எப்படி ஒன்றாக முடியும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
Premalatha Vijayakanth | “எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என சீமானை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Seeman | அமரன் சிறந்த படைப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Seeman | இரண்டை விடுங்கள்; நான்கு வரியை நீக்கியது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன் என கூறியுள்ளார்.
Seeman Press meet | 40 எம்பிக்கள் வைத்திருந்தும் புலம்புவது ஏன் என திமுகவுக்கு சீமான் கேள்விகளுக்கு உள்ளார்.
Seeman | முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.
NTK Seeman | 2026 சட்டப்பேரவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com