Sai Pallavi

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sai Pallavi

November 1, 2026-

Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Sai Pallavi in Om Movie

October 27, 2026-

Sai Pallavi in Om Movie: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தில் காவல் அதிகாரியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

Sai Pallavi on Sita Role

October 26, 2026-

Sai Pallavi on Sita Role: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, அந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதம் குறித்து மனம் திறந்துள்ளார். வழக்கமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, பிரார்த்தனையுடன் சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Ramayana Release Update

October 13, 2026-

Ramayana Release Update: ‘ராமாயணம்’ முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு செய்யப்பட உள்ளது; படத்தின் முன்பதிவு தசரா அன்று தொடங்குகிறது.

Sai Pallavi

August 6, 2026-

Sai Pallavi: கல்கி படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sai Pallavi

August 1, 2026-

Sai Pallavi: சாய் பல்லவிக்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.

Sai Pallavi

July 27, 2026-

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி தற்போது இயக்குனர் மணி ரத்னம் படத்தில் நடித்துவருகிறார்; இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன.

Sai Pallavi

July 24, 2026-

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி குறித்து, ராமானந்த் சாகரின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரில் சீதாவாக நடித்த தீபிகா சிக்லியா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

Sai Pallavi

July 19, 2026-

Sai Pallavi: 'சீதை சாதாரண கதாபாத்திரம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com