சாய் பல்லவி சிங்கிளா? சாய் பல்லவிக்கு எப்போது கல்யாணம் நடக்கும்? அவரே சொன்ன பதில்!

Sai Pallavi: சாய் பல்லவிக்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.

Published on: August 1, 2026 at 11:07 am

சென்னை ஆகஸ்ட் 1, 2026; இந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி தனி திறமைகளை கொண்ட ஓர் நடிகை ஆவார்; நடனம் நடிப்பு என அத்தனை விஷயத்திலும் தனி தன்மையை காட்டுவார் இந்த மருத்துவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது ராமாயணம் திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ளார்; ரன்பீர் கபூர் ராமநாகவும், யாஸ் ராவணன் ஆகவும் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது; இது நடிகை சாய் பல்லவியின் பழைய காணொளி ஆகும். இந்த காணொளியில் தொகுப்பாளினி நடிகை சாய் பல்லவியை பார்த்து நீங்கள் சிங்கிளா என கேட்பார். இதற்கு வெட்கத்துடன் பதிலளித்த நடிகை சாய் பல்லவி, ஆம் என்பார். இந்த நிலையில் உங்களுக்கு திருமணம் எப்போது என அடுத்த கேள்வியை வீசுவார்; இதற்கும் புன்முறுவலுடன் பதில் அளிக்கும் நடிகை சாய் பல்லவி இப்போது இல்லை என்பார்.

நடிகை சாய் பல்லவியின் இந்த பேட்டியை அவரது ரசிகர்கள், பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சாய் பல்லவி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பரபரப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; “வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் !

“வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் !
Madhampatty Rangaraj

“வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com