Sai Pallavi: ‘சீதை சாதாரண கதாபாத்திரம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம்’ என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
Sai Pallavi: ‘சீதை சாதாரண கதாபாத்திரம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம்’ என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

Published on: July 19, 2026 at 3:35 pm
சென்னை ஜூலை 19, 2026; நடிகை சாய் பல்லவி இந்தியில் ராமாயணம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்; இந்த படத்தில் அவர் சீதை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம் என தெரிவித்துள்ள நடிகை சாய் பல்லவி, சீதை என்பது சாதாரண கதாபாத்திரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” சீதை என்பது சாதாரண கதாபாத்திரம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததை நான் என் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார். இந்தியில் உருவாகும் பழமையான திரைப்படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்துள்ள நிலையில் ராமனாக ரன்பீரும் ராவணனாக நடிகர் யஸ், நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நைஜீரியாவில் சந்தித்த கசப்பான அனுபவம்… குழந்தைப் பருவ வேதனையை பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com