Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, த.வெ.க தலைவர் நடிகர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.
Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, த.வெ.க தலைவர் நடிகர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.
Bihar Assembly Election 2025 : பீகாரில் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Bihar assembly polls 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மிகப்பெரிய இடஒதுக்கீடு வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளார்.
Rahul Gandhi: தேர்தல்கள் திருடப்படும் வரை நாட்டில் வேலையின்மை, ஊழல் அதிகரிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
BJP alleges against Rahul: வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உருவாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
Rahul Gandhi’s charge against CEC: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
RSS on PM Narendra Modi's 75th Birthday: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
M K Stalin met Sonia Gandhi and Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com