Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Priyanka Gandhi | பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.
Priyanka Gandhi | ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Priyanka Gandhi | ஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலளர் பிரியங்கா காந்தி கூறினார்.
Priyanka Gandhi in Wayanad | வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com