Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Rahul Gandhi: சுமை தூக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Bomb threat to Tamil Nadu government house: டெல்லியில் தமிழக அரசு இல்லத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சாணக்கியபுரியில் உள்ள இந்த இல்லம் 4 தளங்களுடன் கூடியது. தரைத்தளத்தின் கீழே பார்க்கிங் வசதியும் உள்ளது.
Kashi Tamil Sangam: காசி தமிழ் சங்கமம், புதிய உறவுகளை உருவாக்கும் பயணம் என சாமு கிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார்.
Fire breaks out at a theater in Delhi: டெல்லி சாகேத் பகுதியில் உள்ள தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Earthquake hit Delhi-NCR: டெல்லி- என்.சி.ஆரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, மற்ற பகுதிகளிலும் காணப்பட்டது.
Delhi Railway Station Stampede: டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
Parvesh Verma Meets LG Saxena: டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, அக்கட்சியின் முதல்வர் பெயர் குறித்த சஸ்பென்ஸ் தொடங்குகிறது.
Atishi resigns as Delhi CM: டெல்லி முதலமைச்சர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே சக்சேனாவிடம் வழங்கினார்.
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com