Narendra Modi | 'அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்'என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Narendra Modi | 'அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்'என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PM Modi to Xi Jinping in Kazan | கல்வான் தாக்குதலுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு இன்று நடந்தது.
BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.
PM Modi Remembers Abdul Kalam | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Narendra Modi | காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காக ஏழைகளை கொள்ளையடித்தது; அவர்களின் நிலையை மேம்படுத்தவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Narendra Modi in Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்துள்ளனர் என ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
Gujarat | Narendra Modi | “நாட்டை துண்டாக்க பேராசைக்காரர்கள் பசியில் இருக்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்புரை ஆற்றினார்.
PM Narendra Modi Birthday | செப்.17ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அஜ்மீர் தர்காவில் அன்னதானம் செய்யப்பட உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ₹5 லட்சம் சுகாதார காப்பீட்டை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com