BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் வெங்கட நாராயணாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், இது தமிழ் மக்களுக்கு நேரடியான துரோகம் எனக் கூறியுள்ளார்.
Nainar Nagendran: “தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை” என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் இந்து விரோத அரசியலில் ஈடுபடுவதாக தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
Nainar Nagendran Greets Annamalai : அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்.
Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
BJP Nagendran Cautions Arjuna on Rajini Fans: “ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்; ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com