Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவ பூஜை அலங்காரத்தில் அன்னை மீனாட்சி அருள் பாலித்தார்.
Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவ பூஜை அலங்காரத்தில் அன்னை மீனாட்சி அருள் பாலித்தார்.
Auto Drivers' Livelihood Crisis: வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது; கடந்த 3 நாள்களில் 2.26 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
VBJ Jewellery Exhibition: மதுரையில் ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்களில் விபிஜே-யின் பிரத்யேக நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. தங்கம், வைரம், சாலிடையர் உள்ளிட்ட சிறப்பு நகைத் தொகுப்புகளுடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் வழங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurai: இந்திய ராணுவ கொடிநாள் நிதியாக தன் வாழ்நாள் சேமிப்பு பணமாக ரூ.60 லட்சத்தை முதியவர் ஒருவர் வழங்கியுள்ளார்.
Madurai: மதுரையில் வெயில் உற்பத்தி கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது.
Govt Law College : மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
Metro Projects Rejected Again: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது.
2 Held in Fake Gold Scam : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Madurai AIIMS Opening Soon : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com