Rain Alert: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளை (அக்.31, 2026) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Rain Alert: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளை (அக்.31, 2026) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Rain Alert: அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Alert: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், நாளை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Rain Alert: வங்கக்கடலில் நிலவும் நன்கு குறிக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதற்கிடையே நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...
Cyclone Alert: தமிழகத்தை நோக்கி உருவாகும் புயலுக்கு ‘முரசு’ என்ற பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.
Chennai Rain Alert: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Rain Alert: சென்னை உட்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Monsoon Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அக்டோபர் 19 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Rain Alert: தமிழ்நாட்டில் இன்று (செப்.30, 2026) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Alert : தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com