Flood

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Bihar Floods

September 7, 2026-

Bihar Floods: பீகாரில் கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், சோன் ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் பாட்னாவில் உள்ள திகா மற்றும் காந்தி காட் பகுதிகளுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Nepal Floods

September 1, 2026-

Nepal Floods: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் திரிசூலி-3A நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Nepal floods

August 31, 2026-

Nepal floods : நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 5 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளார்கள்; 900 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amitabh Bachchan on Nepal Floods

August 30, 2026-

Amitabh Bachchan on Nepal Floods : நேபாள நாட்டின் வெள்ள காட்சிகளை பார்க்க முடியவில்லை; கடும் வேதனையை கொடுக்கின்றன என ஹாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

Nepal floods

August 27, 2026-

Nepal floods : நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உலகை அச்சுறுத்தி உள்ளது; இந்த திடீர் வெள்ளப்பெருக்கு என்ன காரணம்?

Uttarakhand Tunnel Tragedy

August 14, 2026-

Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Assam Flood

August 7, 2026-

Assam Flood : அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்களோடு மக்களாக நின்று உதவி செய்துள்ளார் நடிகை பூமி பெட்னேக்கர்.

Maharashtra floods

July 9, 2026-

Maharashtra floods: மகாராஷ்டிராவில் பெய்த கனமழை காரணமாக, 3 ஆயிரம் சிலிண்டர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com