AISA Protest: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இடதுசாரி மாணவர் இயக்கமான ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
AISA Protest: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக இடதுசாரி மாணவர் இயக்கமான ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
Woman’s Viral Plea to Meet Vijay: டெல்லி ஜந்தர் மந்தர் அருகே சாலையில் பெண் ஒருவர் படுத்துக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என வித்தியாசமான கோரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi: டெல்லி பல்கலை மாணவர் தேர்தலில் பாஜக பெரும் வெற்றியை பெற்றுள்ளது; இது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Delhi SIR : டெல்லியில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர் நடைபெற்று வரும் நிலையில், எல்.கே. அத்வானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Delhi sanitation worker murder case; டெல்லியில் தூய்மை பணியாளர் ஒருவர் புத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
Monsoon Session 2026: மழைக்கால கூட்டத்தொடர் 2026 இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது; கனிமம், சுரங்கம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘Project DROP’: கியா இந்தியா தனது முக்கிய CSR திட்டமான ‘Project DROP’-இன் நான்காவது கட்டத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விரிவுபடுத்தியுள்ளது.
Delhi Red Alert: தேசிய தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக, ஆங்காங்கே நீர் வெள்ளம் போல் ஓடியது.
Brij Bhushan Singh: பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் புகாரில் இருந்து, பிரிஜ் பூஷண் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com