Amrit Bharat Express: தன்காத் – கோயம்புத்தூர் இடையே புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Amrit Bharat Express: தன்காத் – கோயம்புத்தூர் இடையே புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Coimbatore Blast Case: 2022 கோவை குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
Metro Projects Rejected Again: மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது.
We The Leaders Meeting: அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நாளை (ஜூலை 12, 2026), போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
Covai Minor Girl Murder Case : கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Social Media Case in Coimbatore : இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோகால் பேசிய நிலையில், மாணவரிடம் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Congress Faces Low-Profile Battle in Coimbatore: கோவையில் காங்கிரஸ் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. கோயம்புத்தூர் பகுதிக்கு வந்த போதிலும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவில்லை.
Coimbatore: "மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது" என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com