Abhijeet Dipke: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Abhijeet Dipke: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
K. Annamalai: குடியுரிமை மற்றும் தேர்தல் தொடர்பான கேள்விகளை எழுப்பும் சிஜேபி (CJP) அமைப்பின் ஜனநாயக உரிமைக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
New Young Leaders: பாஜக எதிர்ப்பு போராட்டங்களில் புதிய இளம் தலைவர்கள் உருவாகிவருகிறார்கள். இவர்களில் கன்னையா குமார் (காங்கிரஸ்) முதல் நேஹா போரா (கம்யூனிஸ்ட்), அபிஜித் (கரப்பான்பூச்சி ஜனதா தளம்) வரை பார்க்கலாம்.
CJP Protest: டெல்லியில் 2-வது நாளாகத் தொடரும் சி.ஜே.பி போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CJP Protest: போராட்டங்களில் காவல்துறையினர் தடுத்து வைத்தால் என்ன உரிமைகள் உள்ளன? கைது, தடுப்புக் காவல் – சட்டம் கூறுவது என்ன?
CJP Alleges SIR : தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை காட்டியுள்ளதாக சி.ஜே.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
Kapil Sibal: "என் தரப்பிலிருந்து நான் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதிக்கு பங்களிக்க இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்" என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.
Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.
CJP Protest: சி.ஜே.பி (CJP) போராட்டத்தின் போது 'பெல்லட் துப்பாக்கி' பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
NEET Protest : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதாகக் கூறி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தனது 36 நாள் நீட் எதிர்ப்பு போராட்டத்தை உடனடியாக வாபஸ்...
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com