NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
Sachin Tendulkar on CJP Protest : மாணவர்களின் குரலை கேட்பது சமூகத்தின் கடமை என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
Kareena Kapoor: டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் ஆதரவு அளித்துள்ளார்.
Sonam hunger strike end : நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவாகாது...
Rupali Ganguly: காவல்துறையை தாக்குபவர்களை மாணவர்கள் என அழைக்க முடியாது என நடிகை ரூபா கங்குலி தெரிவித்துள்ளார்.
Yuvraj Singh: ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதியான கற்றல் உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிட் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Imran Khan Backs Students : மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் நடிகர் இம்ரான் கான் பங்கேற்றது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
CJP: காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Raj Thackeray: மும்பை போராட்டத்துக்கு யாரும் இடையூறு செய்தால் அடித்து துவைப்போம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார்.
CJP: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சிஜேபி வலியுறுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com