POCSO Case : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வேத பாடசாலையில் மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் எழுந்த புகாரில் பீகாரைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
POCSO Case : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வேத பாடசாலையில் மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் எழுந்த புகாரில் பீகாரைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Vaishali Boat Accident: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விருந்து நிகழ்ச்சிக்காகப் படகில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.
Ayesha Khan: பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இரண்டு சிறார்களை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Bihar Floods: பீகாரில் கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், சோன் ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் பாட்னாவில் உள்ள திகா மற்றும் காந்தி காட் பகுதிகளுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
Bihar By-Election: பிராமணர் உள்ளிட்ட சமூகங்களின் அழுத்தத்தை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Prashant Kishor: மூன்று தசாப்தங்களாகத் தனது கோட்டையாகத் திகழ்ந்த பாங்கிபூர் தொகுதியில், பிரசாந்த் கிஷோரிடம் 19,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
Bihar By Election : பீகார் இடைத்தேர்தலில் தித்திப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர்- தலைவர் பிரசாந்த் கிஷோர் பாண்டே.
Bihar Bypoll : பீகார் பங்கிப்பூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பாண்டே களம் காண்கிறார்.
Ashwini Vaishnaw : புல்லட் ரயில் திட்டம் 2027-ல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Buddhist Monastery Found in Bihar : பீகாரில் 1,200 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com