Saudi Arabia: மெக்காவில் 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Saudi Arabia: மெக்காவில் 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Bangladesh Darwin win; ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேசம்.
Sheikh Hasina : “அவர்கள் என்னைக் கொல்லக் கூடும்” என வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Bangladeshi Held in Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Bangladesh Student Association : அமெரிக்காவின், புளோரிடாவில் காணாமல் போன இரண்டாவது மாணவி நஹிதா பிரிஸ்டி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 Bangladeshis Detained : மேற்கு வங்கத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
Bangladesh FM India Visit: வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஏப்ரல் மாதம் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Narendra Modi: வங்கதேச நாட்டின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Bangladesh’s first male PM: வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இவர், வங்கதேச அரசியலில் இருண்ட இளவரசர் என்றே அழைக்கப்பட்டார்.
Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com