
US presidential election | அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்காக போராடுகிறார்; அமெரிக்க மக்களுக்காக அல்ல என கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.
US presidential election | அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்காக போராடுகிறார்; அமெரிக்க மக்களுக்காக அல்ல என கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் மு.க. ஸ்டாலின் ஹாயாக சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோவை அவரே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
'அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ பயணத்தில ரூ.900 கோடியை முதலீடாக ஈர்த்துள்ளார்.
மஞ்சள் உலோகமான தங்கத்துக்கு உலகளவில் பெருமதிப்பு உள்ளது. தங்கத்தை குவித்து வைத்திருக்கும் முதல் 10 நாடுகள் தெரியுமா?
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ரமேஷ் பாபு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் ஆந்திராவின் திருப்பதியை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com