Vietnam Boat Tragedy: வியட்நாமின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேகப்படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
Vietnam Boat Tragedy: வியட்நாமின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேகப்படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
40 Die in Pakistan Bus Crash : பாகிஸ்தான் நாட்டில் ஷெரானி-ஜோப் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயங்களுன் மீட்கப்பட்டுள்ளனர்.
9 Monks Killed in Thailand Crash : தாய்லாந்து நாட்டில் யாத்ரீகர்கள் குழு மீது 11 வயது சிறுவன் பிக்கப் டிரக்கை மோதியதில் ஒன்பது துறவிகள் உயிரிழந்தனர்.
Periyapalayam Ammonia Gas Leak : பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...
Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Parbhani Temple Collapse : மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் அனுமன் கோவிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோது மண்டபம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
Nanguneri car-auto crash : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
IAF AN-32 crash kills 5: அஸ்ஸாமில் இந்திய விமான படை விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர்
Nine injured in Dubai accident : துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மரணம் அடைந்தனர். 9 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Pakistan helicopter crash : பாகிஸ்தான் ஆக்கிமிப்பு பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com