தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்.. வெள்ளி வென்ற இந்திய ஆடவர் ஜோடி!

Thailand Open : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்த ஆடவர் ஜோடி வெள்ளி வென்று அசத்தியது.

Published on: May 17, 2026 at 7:54 pm

பாங்காக், மே 17, 2026: இந்தியாவின் முன்னணி ஆண்கள் டபிள்ஸ் ஜோடி சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிறாக் ஷெட்டி, தாய்லாந்து ஓபன் 2026 இறுதிப் போட்டியில் இந்தோனேசிய ஜோடி லியோ ரொல்லி கார்னாண்டோ – டேனியல் மார்தின் மீது தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இறுதிப் போட்டி 53 நிமிடங்கள் நீடித்து, 21-12, 25-23 என்ற கணக்கில் முடிந்தது.

போட்டி விவரம்

இந்தப் போட்டியில், இந்திய ஜோடி தொடக்கத்தில் வெற்றிப் பெற முடியாமல், 21-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது செட் கடுமையான போராட்டமாக இருந்தது. 53 நிமிடங்கள் நீடித்த கடுமையான இந்த போட்டியில் 25-23 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இத்தாலியன் ஓபன் மகளிர் டென்னிஸ்.. பட்டம் வென்ற உக்ரைன் அழகுப் புயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com