டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த்.
Published on: November 19, 2024 at 10:29 pm
Rishabh Pant breaks silence | டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த், முதல்முறையாக அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஏழு ஆண்டுகளாக கேபிடல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்த அவர் மிகவும் மதிக்கதக்க வீரராக ஐ.பி.எல். ஏலத்தில் காணப்படுகிறார்.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் ரிஷப் பந்த். அதில், “எனது தக்கவைப்பு பணத்தைப் பற்றியது அல்ல என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “ஒருவேளை அங்கு கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். ஆனால் டெல்லி ரிஷப் பந்தை திரும்பப் பெற வேண்டும் என்பது எனது உணர்வு. ஏனெனில் அவர்களுக்கும் ஒரு கேப்டன் தேவை” என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க அதிரடி ஆட்டம் ; கோலி சாதனையை முறியடித்த திலக் ; என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com