கள்ளக்குறிச்சி விஷ சாராயம்; சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படுமா? நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை (நவ.20, 2024) தீர்ப்பளிக்கிறது.

Published on: November 19, 2024 at 10:15 pm

Kallakurichi Case | கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நாட்டையை உலுக்கின. இந்த சாராயம் குடித்தவர்களில் 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (நவ.20, 2024, புதன்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இரு முறை தொடர்ச்சியாக கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தன. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. பதிலுக்கு பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களை தி.மு.க. சுட்டிக் காட்டியது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க இண்டிகோ கொடுத்த இனிப்பான அறிவிப்பு; டிசம்பர் 21 முதல் மலேசியாவுக்கு நேரடி விமான சேவை!

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு.. இந்த 11 மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க! Rain Alert

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு.. இந்த 11 மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க!

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று (செப்.30, 2026) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை.. வழக்கின் விவரம் என்ன? Savukku Shankar

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை.. வழக்கின் விவரம் என்ன?

Savukku Shankar: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; இந்த வழக்கின் விவரம் குறித்து பார்க்கலாம்….

மீண்டும் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்.. 5 மணி நேரம் சோதனை! Anbil Mahesh

மீண்டும் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்.. 5 மணி நேரம் சோதனை!

Anbil Mahesh: தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உதவியாளர் வீடுகளில் 5 மணி நேரம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com