Kumamoto Masters Japan 2024 badminton | ஜப்பானில் நடக்கும் பேட்மிண்டன் போட்டியில் தாய்லாந்தின் புசானனை வீழ்த்தி பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Kumamoto Masters Japan 2024 badminton | ஜப்பானில் நடக்கும் பேட்மிண்டன் போட்டியில் தாய்லாந்தின் புசானனை வீழ்த்தி பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Published on: November 14, 2024 at 8:29 am
Kumamoto Masters Japan 2024 badminton | குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் 2024 சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-12, 21-8 என்ற செட் கணக்கில் பூசனனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜங் ஹாவிடம் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க வரலாறு படைத்த ரவீந்திர ஜடேஜா: புதிய சாதனை தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com