BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பல்ஹாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன….
Pahalgam Terror Attack: “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆண்களை குறி வைத்து தாக்கினார்கள்; இதுபோன்ற ஓர் துன்பம் எந்த குடும்பத்துக்கும் நிகழக் கூடாது” என பாதிக்கப்பட்ட கர்நாடகப்…
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ‘போர் நடவடிக்கை’ என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால்…
Udhampur Encounter: பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு உதம்பூர் மோதலில் இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்….
3 Naxals killed in encounter: சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்