BRICS Summit | பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு வரும் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் பகுதியில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்று ரஷியா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த முறை, “உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Andhra Pradesh: காருக்குள் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பி இருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்….
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்….
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்…
Jaipur: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்