Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 29 தொகுதிகளுடன் பாரதிய ஜனதா 2ம் இடம் வகிக்கிறது.
நான்காம் இடத்தில் உள்ள காங்கிரஸ் வசம் 6 தொகுதிகள் மட்டுமே உள்ளன. பி.டி.பி.யிடம் 4 தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் (பிரிவு 370 ரத்து) மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்து நிரூபித்துள்ளனர்” என்றார்.
மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று சுதந்திரமாகச் செய்ததற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முடிவுகளுக்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் “துன்பங்களுக்கு” முடிவு கட்ட நிறைய வேலைகளைச் செய்யும்” என்றார்.
இதையும் படிங்க ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க, தேசிய மாநாட்டு கட்சி இடையே போட்டி: உமர் அப்துல்லா
Naveen Patnaik vs Mining Law : மத்திய அரசு கொண்டுவந்துள்ள கனிமவள திருத்த சட்டம் ஒடிசா மாநிலத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12000 கோடி வரையிலான வருவாய்…
Pachmarhi gangrape case; மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….
Supreme Court: மத்திய அரசு, OBC இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தபோதும், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு…
Onion Express Train: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்