ஹரியானாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து, பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
“வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியம்”.. ஆண்ட்ரியா ஜெரேமியா
Andrea Jeremiah: “வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியமானது” என நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார்….
ஹரியானாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து, பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

Published on: October 8, 2024 at 2:30 pm
Haryana | டெல்லியை ஒட்டியை ஹரியானாவில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹரியாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.
இங்கு ஆரம்ப சுற்று எண்ணிக்கையின்போது காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதற்கிடையில் அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இங்கு காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் என ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அலை வீசப்பட்டதாக கருதப்படுகிறது.
மேலும், கடந்த மக்களவை தேர்தலில் ஜாட் சமூக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சிறிய சரிவுகளை சந்தித் பா.ஜ.க. வாக்குகுள், இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க பக்கம் திரும்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Andrea Jeremiah: “வாழ்க்கையில் இசைதான் மிக முக்கியமானது” என நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார்….
Tamil Nadu TET Results: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன….
Dhanush: நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக சென்றார்….
India GDP and Quality of Life: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிகள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதா?…
Healthy Navratri Fasting: நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com