Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.2, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம்.
Nirangal Moondru Release Date | கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
BJP Narayana Tirupati | இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடிய அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று பா.ஜ.கவின் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Kanyakumari | கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பிரபல ஒ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் கவனம் பெறும் 5 காதல் இந்தி படங்கள் இங்குள்ளன.
Hyderabad | ஹைதராபாத்தில் மோமோஸ் உண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த 6 பேரை கைதுசெய்தனர்.
Rahul Gandhi | நான் டெல்லி நம்பர் 10 ஜன்பத் வீட்டின் ரசிகன் அல்ல என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
'Black' OTT Release | நடிகர் ஜீவா கதாநாயனாக நடித்துள்ள பிளாக் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
Dr Ramadoss | “தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com