Haryana Congress Himani Narwal: ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் இளம் பெண் நிர்வாகி உடல் சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanimozhi condemns Seemans speech: இதைவிட பெண்களுக்கு கேவலமாக பேச முடியாது என சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி.
Post Office PPF scheme: போஸ்ட் ஆபீஸ் பி.பி.எஃப் ஸ்கீமில் மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் தர முடியும்? பி பி எஃப் திட்டத்தில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
Bomb threat to Tamil Nadu government house: டெல்லியில் தமிழக அரசு இல்லத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சாணக்கியபுரியில் உள்ள இந்த இல்லம் 4 தளங்களுடன் கூடியது. தரைத்தளத்தின் கீழே பார்க்கிங் வசதியும் உள்ளது.
என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய் என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். நடிகர் சரத்குமாரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Vidaamuyarchi OTT Release: நடிகர் அஜித்குமார் திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள விடா முயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன.
Anbumani Ramadoss replied to a question about Vijay: நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், எப்பா சாரி ப்ரோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ரோ என பதிலளித்தார்.
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச். 01, 2025) ராசிபலன்களைப் பார்க்கலாம். யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com