Anbumani Ramadoss replied to a question about Vijay: நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், எப்பா சாரி ப்ரோ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ரோ என பதிலளித்தார்.
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச். 01, 2025) ராசிபலன்களைப் பார்க்கலாம். யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
India Post GDS 2025 Recruitment: இந்திய அஞ்சல் துறை ஜி.டி.எஸ் பணிக்கு இந்தியா முழுவதும் காலியாக உள்ள 21,413 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Chennai Powercut Today: சென்னையில் நாளை (மார்ச்.1, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Kerala Lottery Nirmal NR-421 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 421 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.
Blood Moon 2025: 2025ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14ல் தோன்ற உள்ள நிலையில் அது பிளட் மூன் எனப்படும் சிவப்பு நிற நிலவாகவும் தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Mutual Fund: மாதம் ரூபாய் 1500 முதலீட்டில், துபாய் 13 லட்சம் வரை குவிப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட் கணக்கீடு.
Akhilathirattu Ammanai is published in four languages: தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை நூல் வெளியீடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த நூல்களை கவர்னர் ஆரியன் ரவி இன்று வெளியிடுகிறார்.
Gold Rate today in Chennai : சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 50 குறைந்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com