Akhilathirattu Ammanai is published in four languages: தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை நூல் வெளியீடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த நூல்களை கவர்னர் ஆரியன் ரவி இன்று வெளியிடுகிறார்.
Akhilathirattu Ammanai is published in four languages: தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை நூல் வெளியீடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த நூல்களை கவர்னர் ஆரியன் ரவி இன்று வெளியிடுகிறார்.
Published on: February 28, 2025 at 10:22 am
அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் தமிழ் மலையாளம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் இன்று ( பிப்ரவரி 28, 2025) நடந்தது. திருநெல்வேலி அருகே உள்ள செங்குளம் அழகு மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக ஆளுநர் RN ரவி, கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு செய்து இருந்தது. விழாவில் காலை 9 மணிக்கு திரு ஏடு வாசிப்பு பாராயணம் தாமரைக் குளம் பதி குருமார்களால் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க 2026 விஜய் அரசியல் வியூகம் என்ன? மாமல்லபுரத்தில் கூட்டம்.. கைகோர்க்கும் பிரசாந்த் கிஷோர்!
இந்த விழாவில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நூல்களை தமிழக கவர்னர் ஆர் என் ரவி இன்று வெளியிடுகிறார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் கட்சியில் ரஞ்சனா நாச்சியார்.. யார் இவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com