National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Kalaingar Magalir Urimai Thogai scheme: மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 2025 ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறினார்.
Felicitation ceremony: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 2025 மே 3ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
Amit Shah: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள் என்றும் அவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
Delhi New mayor: டெல்லியின் புதிய மேயராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா இக்பால் சிங் தேர்வாகியுள்ளார்.
Waqf Act case: வக்ஃப் திருத்தச் சட்டத்தை சவால் செய்யும் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
Food: மூட்டு வலியை போக்கும் ஹெல்தியான பிரண்டைக்காய் துவையல் இப்படி செஞ்சு அசத்துங்க.
MRK Panneerselvam in Asset accumulation case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
TTV Dhinakaran: என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைதான் சாரும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com