International Workers' Day 2025: தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை கௌரவிக்கும் வகையில் உலகத் தொழிலாளர் தினம், மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
TTV Dhinakaran: பாரதிதாசன் பிறந்த இந்நன்நாளில் சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Anbumani congratulates actor Ajith Kumar: பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
India, France Rafale-M jets deal: இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் நேற்று (ஏப்.28 2025) கையெழுத்திட்டன.
Tamil News Highlights April 29 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 29, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
இந்த ராசிகள் சிங்கம் போல் வீரம் கொண்டவர்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Congress protest rally in Belagavi : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸ் அதிகாரியை அடிக்க கையை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Nippon India Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தற்போது மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. எனினும், இந்தப் ஃபண்ட்கள் சான்றளிக்கப்பட்ட வருமானத்தை தராது என்பதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ளல் வேண்டும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com