Shashikant MP: த.வெ.க தலைவர் விஜய் பேச்சில் ஆரம்பத்தில் இருந்தே குறைந்தப்பட்ச மாண்பு இல்லை எனக் கூறியுள்ளார் சசிகாந்த் எம்.பி
Dr Ramadoss: “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்” என பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: சிறுநீரக திருட்டு வழக்கில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தி.மு.க. அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளார்.
Touch screen cars: சந்தையில் புதிய கார்கள், உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகின்றன. இது, ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
Tamil News Live Updates September 21 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
PM Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.21, 2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Prashant Kishor: லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
Gujarat woman shot in US: அமெரிக்காவில் குஜராத் பெண்ணை சுட்டுக்கொன்ற 21 வயது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com