• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Rain alert

September 26, 2025-

Rain alert: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ECI issue

September 26, 2025-

ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.

Sengottaiyan

September 26, 2025-

Sengottaiyan: “தாம் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை” என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Share market today

September 26, 2025-

Share market today: இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிஃப்டி-50, 24,700 புள்ளிகளாக சரிந்துள்ளது.

Swiggy to sell 12 Pc stake

September 26, 2025-

Swiggy to sell 12 Pc stake : ரேபிடோவின் 12% பங்குகளை விற்க ஸ்விக்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PIL against Arundhati Roys book

September 26, 2025-

PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

Actress Swara Bhasker

September 26, 2025-

Actress Swara Bhasker - Fahad Ahmad : நடிகை ஸ்வாரா பாஸ்கர், தனது கணவரும் அரசியல்வாதியுமான ஃபஹத் அகமது உடனான திருமண உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

PCB Complain against Suryakumar Yadav

September 26, 2025-

PCB Complain against Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரில் இன்று (செப்.26, 2025) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com