Vaiko : “தமிழ்நாட்டில் இரத்தக்களரி, கிளர்சியை அவர் (ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார்; அது நடக்காது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
Anbumani Ramadoss: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை (செப்.29,2025) வலியுறுத்தியுள்ளார்.
Tamil News Live Updates September 30 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Doctor Ramadoss: “அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 30, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Kantara Chapter 1 : காந்தாரா சாப்ட்டர் 1 படம் 2025 அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Kambi katna kathaigal: நடிகர் நட்டியின் கம்பி கட்ன கதை படம் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com