• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Narendra Modi Post on X

October 4, 2025-

Narendra Modi Post on X: சுதந்திரப் போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவாவை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

Rhea Chakraborty

October 4, 2025-

Rhea Chakraborty: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிக்கிய நடிகை ரேகா சக்கரவர்த்தி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனது பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுள்ளார்.

Madhya Pradesh

October 4, 2025-

Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Zubeen Gargs death

October 4, 2025-

Zubeen Gargs death: அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.

Y category security for actor Vijay

October 4, 2025-

Y category security for actor Vijay: தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Israel strikes Gaza

October 4, 2025-

Israel strikes Gaza: தெற்கு காசாவில் நடந்த போரில் 2 குழந்தைகள் உட்பட 7 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

MK Stalin

October 4, 2025-

MK Stalin about Karur stampede : “கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Vaiko

October 4, 2025-

Tamil News Live Updates October 4 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

Adhav Arjuna interview in Dehradun

October 4, 2025-

Adhav Arjuna interview in Dehradun : “நீதியை வெளிக்கொணர உழைத்து வருகிறோம். உண்மை வெளிவரும்” என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com