Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன.
Taapsee Pannu: நடிகை தாப்ஸி பன்னுவின் புதிய படமான அஸ்ஸி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அவர் நீதிக்காக போராடுகிறார்.
TN 2026 Assembly Election: இது வழக்கமான தேர்தல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.
Actor Aari: 'தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை” என நடிகர் ஆரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Manjrekar Warns SKY: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சூர்யகுமார் யாதவின் ‘அபாயகரமான யுக்தி’ குறித்து எச்சரிக்கை விடுத்து, ‘கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
Hardik Pandya: ஹார்திக் பாண்ட்யா தனது காதலி மஹீகா ஷர்மாவை மலர்களால் அலங்கரித்து, 25-வது பிறந்தநாளில் 25 இன்ப பரிசுகளை வழங்கினார்.
Narendra Modi: தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா ரூத் பிரபு, சமூக ஊடகங்களில் வரும் ட்ரோல்களை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை நேர்மையாக பகிர்ந்துள்ளார்.
Vijays Wife Sangeeta Sornalingam: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். யார் இந்த சங்கீதா சொர்ணலிங்கம்?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com