TVK Vijay: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 வழங்கப்படும் என அறிவித்துள்ள நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன விஜய், திருமணத்தின் போது பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Mohanlal Net Worth: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு ரூபாய் 400 கோடி நிகர மதிப்பிலான சத்துக்கள் இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
MK Stalin: '1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 வரவு வைத்து அவர்களின் மனம் மகிழச் செய்தோம்' என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
T20 World Cup 2026: 2026 டி20 உலக கோப்பையை நியூசிலாந்து வெல்லாவிட்டால் ஜோக்கர் என்ற பட்டம் உங்களுக்குத்தான் என தெரிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின்.
Anbumani Ramadoss: "ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி சுருட்டல், விஞ்ஞான முறை ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
K. Veeramani: தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னரும் ஆர் எஸ் எஸ் காரர் தான் என தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி
Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Vijay Sangeetha divorce case: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com