Apple Products : ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பொருள்கள் விலை உயரப் போகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Apple Products : ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பொருள்கள் விலை உயரப் போகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
HDFC Bank : ஹெச்.டி.எஃப்.சி வங்கி தலைமை செயல் அதிகாரியாக சி.இ.ஓ ஜகதீசனை மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்க திட்டமிட்டுள்ளது.
India’s Forex Reserves Top : இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 963 மில்லியன் டாலர் அதிகரித்து, 672 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
Suriya Not Entering Politics : நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரி ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Vagdevi Idol Return : வாக்தேவி சிலையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது; மனுதாரர்கள் இந்தச் சிலை...
Putin India Visit : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார்; அவரது பயணத்தை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
Mayiladuthurai TASMAC Issue : டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு...
Senthil Balaji Fraud Case : செந்தில் பாலாஜி மீதான மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது என்ற...
Special Darshan in Temples: தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tambaram Gaana Singers Murder : தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர்...
CM Vijay Interaction : திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வர் விஜயை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Nellai outpost petrol bomb attack : நெல்லையில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்...
IIT Madras AI Showcase :சென்னை ஐஐடி வத்வானி மையத்தில் ஏஐ ஆராய்ச்சி போஸ்டர் கண்காட்சி நடந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com